கொழும்பு-றோயல் கல்லுாாியின் 165வது பரிசளிப்பு விழா-அதிதிகளாக ஜனாதிபதி, பிரதமர்

0
220

666(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு றோயல் கல்லுாாியின் 165வது பரிசளிப்பு விழா கல்லுாாி அதிபா் பி.ஏ.அபேரத்தின தலைமையில் நேற்று 16.10.2016ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், கௌரவ அதிதியாக பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்கவும் கலந்து கொண்டனா்.

2015 -2016 வரையிலான காலப்பகுதிகளில திறமைகளை வெளிக்காட்டிய மாணவா்கள் மற்றும் சிறந்த ஆசிரியா்களுக்கும் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவசாம், பழைய மாணவா்களான அமைச்சா்களான ரவுப் ஹக்கீம், பைசா் முஸ்தபா, சாகல ரத்தணாயகா, ரஞ்ஜித் சியாலாம்பிட்டிய, கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் கலந்து சிறப்பித்தனர். 666 6666 66666 fff ggg r1 r2 r4 r5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here