ஒரு மாணவனின் எதிர்காலக்கற்றலுக்கு உதவிடுங்கள்-உயர்ந்த கைகள் அமைப்பு

0
116
முஸ்தபா முர்ஷிதீன்
எதிர்வரும் ஆண்டுக்கான ஏழைச்சிறார்களின் கற்றலுக்கு உதவிட, அவர்களுக்குத்தேவையான கற்றல் உபகரணங்களை வழங்க “உயர்ந்த கைகள்-Upper Hands” அமைப்பு தயாராகவுள்ளது. அதற்காக உங்களிடமிருந்தும் முடியுமான உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.ஒரு மாணவருக்கான செலவு 2,000/=
உள்ளடக்கம்:
1. புத்தகப்பை
2. பாடசாலை அப்பியாசக்கொப்பிகள்
3. ஏனைய கற்றல் உபகரணங்கள்
எனவே தான் உங்களாலும் குறைந்தது ஒரு மாணவருக்கான செலவையேனும் அல்லது அதில் ஒரு பகுதியையேனும் பொறுப்பேற்க முடியுமாக இருந்தால் தொடர்பு கொள்ளவும்.
உங்களது ஒரு சிறிய உதவி, அம்மாணவனுக்கான ஒரு வருட கற்றல் செலவு
“கற்பவனாய் இரு. அல்லது கற்றுக்கொடுப்பவனாய் இரு. அல்லது கற்பவனுக்கு உதவி செய்பவனாய் இரு. நான்காம் நபராக இருந்து விடாதே”
-நபி மொழி-
உங்கள் உதவிகளை வழங்க தொடர்புகளுக்கு;
+94 777 358 660

We would like to bring to your kind notice that we are organizing “School Supplies For needy students” by Upper Hands

We hope to reach underprivileged needy students with a complete set of school supplies pack, each pack costing Rs.2,000.
Each pack would include,
-A school bag
-Exercise Books
-Complete set of Stationary

With the right tools every child can be an Einstein!

Help a child succeed through education!

You can contribute either by donating supplies or donating cash.

For more details Contact:
Upper Hands
+94 777 358 660

22551565_1497967506960602_1365234628_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here