திறமைகளை வெளிக்காட்டிய காவத்தமுனை விசேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள்.

0
245

(அபு அம்றா)

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு பிரதாதேச சபை மண்டபத்தில் இன்று 17ம் திகதி நடை பெற்ற கலை கலாசார நிகழ்வுகளில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொறுப்பின் கீழுள்ள ஓட்டமாவடி காவத்தமுனையில் அமைந்துள்ள தாருல் றஹ்மத் விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் பல நிகழ்ச்சிகளில்  பங்குபற்றி தனது ஆற்றல்களை வெளிப்படுத்தினர். பாடசாலை முகமையாளர் ஓய்வு பெற்ற அதிபர் நெய்னா முஹம்மத் அவர்களின் வழிகாட்டவில் மாணவர்கள் பல் வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் மாவட்ட மட்டத்திலும் கலந்து வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(F)

044a29be-8cf9-48f5-b0de-996972bae4c3 97c22a08-59c6-4ad1-8540-9fe81ff097f2 c7a3e51e-a8ae-490b-8b1b-f41b7721620d

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here