பாரா ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பு.

0
255

(அபு அம்றா)

16ac29ab-fdd4-4961-8c7c-c7d0e538b486மட்டக்களப்பில் வெபர் விளையாட்டு மைதானத்தில் தமிழ் பாரா ஒலிம்பிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாற்றுத்திரனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொறுப்பின் கீழுள்ள ஓட்டமாவடி காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றிகளையும் பரிசில்களையும் தன் வசப்படுத்திக் கொண்டனர்.6d9a69e9-9f57-4e15-82ac-25e447ab6f55 d4258e4c-3a74-4898-88cf-7bbb3d2d787a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here