வாழைச்சேனை ஆயிஷாவில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 14 மாணவிகள் சித்தி

0
111

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக்கோட்டத்திலுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பெறுபேற்றின்படி 14 மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையின் இம்முறை ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 70 மாணவிகள் தோற்றி, 14 மாணவிகள் சித்தி பெற்று 29 மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளைப்பெற்றதோடு, 13 மாணவிகள் எழுபதுக்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையில் அதிகூடிய புள்ளி (187) யை நளீம் நதா மரியம் பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.c437a148-0281-421e-837f-058328d0679d

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here