கத்தார் சிறி லங்கா தஃவா சென்றர் ஏற்பாட்டில் இடம்பெற்ற விஷேட மார்க்கச்சொற்பொழிவு-பேச்சாளராக அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது MA

0
336

கத்தார் சிறி லங்கா தஃவா சென்றர் ஏற்பாட்டில் கத்தாரிலுள்ள சகோதரர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களை உள்ளடக்கி வாராந்தம் இடம்பெற்று வரும் மார்க்கச்சொற்பொழிவு நேற்றும் (19.10.2017ம் திகதி வியாழக்கிழமை) இரவு 9 மணி முதல் 10 மணி முதல் இடம்பெற்றது.

விஷேடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பேச்சாளராக இலங்கையிலிருந்து வருகை தந்த பிரச்சாரகரும் கல்குடா தஃவா இஸ்லாமிய்யாவின் பொதுத்தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி MA அவர்கள் கலந்து கொண்டு “அலை மோதும் நவீன சவல்களுக்குள் தத்தளிக்கும் இளம் தலைமுறை” எனும் தலைப்பில் விஷேட உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கட்டாரில் வாழும் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து பயன்பெற்றதுடன், கல்குடாவைச் சேர்த்த சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

பட உதவி-அஷ்ஷெய்க் ஈ.எல்.நியாஸ் பலாஹி

WhatsApp Image 2017-10-20 at 1.16.03 AM WhatsApp Image 2017-10-20 at 1.16.06 AM(1) WhatsApp Image 2017-10-20 at 1.16.06 AM WhatsApp Image 2017-10-20 at 1.16.07 AM WhatsApp Image 2017-10-20 at 1.16.11 AM WhatsApp Image 2017-10-20 at 1.16.12 AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here