காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுக்கு தெரிவு.

0
242

(அபூ அம்றா)

349fc6a3-78ad-4118-9d82-788b28046bd9கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனத்தின் கீழுள்ள ஓட்டமாவடி காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் அண்மையில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதான த்தில் நடாத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.(F)82b9b9a4-438e-43b7-9e7b-9b8dfc85546a 349fc6a3-78ad-4118-9d82-788b28046bd9 b316748a-6c2f-4f6f-bf68-5d77a20cf9a4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here