ஒத்துமாறல் செய்ய விரும்பும் ஆசிரியர்கள் தொடர்பு கொள்க

0
194

எஸ்.எம்.சிம்ஷான்

மட்டக்களப்பு மாவட்டம்-ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆரம்பக்கல்வி ஆசிரியையான சகோதரி SWF.ஷியானா என்பவர் அண்மையில் வழங்கப்பட்ட கல்விக்கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கண்டி மாவட்டத்திலுள்ள தெனுவர கல்வி வலயத்தில் அமைந்துள்ள அல் அஸ்ஹர் மத்திய மகா வித்தியாலயத்தில் நியமனம் பெற்றுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஆரம்பக்கல்வி ஆசிரியர் நியமனம் பெற்றவர் இவர், கண்டி மாவட்டத்திற்கு இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருடன் ஒத்துமாறல் செய்ய விரும்புபவர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி இல: 0776590201

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here