விவாதப்போட்டியில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை முதலிடம்

0
70

IMG-20171023-WA0005 (1)கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால் தேசிய வாசிப்பு மாத்தத்தினையொட்டி  நடாத்தப்பட்ட விவாத போட்டியில் ஓட்டம்வாடி தேசிய பாடசாலை அணி முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
தேசிய வாசிப்பு மாத்தத்தினை ஒட்டி வாசிப்பினை ஊக்குவிக்க வேண்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை நூலகத்தினால் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here