சவுதி அரேபியாவின் 3900 மில்லியன் நிதி நிர்மாணிக்கப்பட்ட காக்கை வலிப்பு சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

0
246

(அஷ்ரப்  ஏ சமத்)
சவுதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியத்தின் 3900 மில்லியன் நிதியிலும் 15 வீத இலங்கை அரச நிதியிலும் நிர்மாணிக்கப்பட்ட காக்கை வலிப்பு நோய்ச்சிகிச்சை நிலையத்தினை நேற்று 24.10.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணி்க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில், சவுதி அரேபிய துாதரக அதிகாரிகள், சவுதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளா் பௌசி அல் ஷான், சுகாதார அமைச்சா் Dr.ராஜித சேனாரத்ன, இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனா். h1 h2 h3 h4 ho1 ho2 ho10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here