ஈகார்ட்ஸ் நிறுவனத்தினால் பாலைநகர் சென் அக்னென்ட் முன்பள்ளிக்கு குடிநீர் வசதி

0
200

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றக்கிராமமான பாலைநகர் பகுதியின் சென் அக்னென்ட் முன்பள்ளி மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த குடிநீரிணைப்பு வசதிகள் ஈகார்ட்ஸ் நிறுவனத்தினால் செய்து கொடுக்கப்பட்டது.

குடிநீர் மற்றும் பாவனைக்காக நீரைப்பெறுவதில் சிறார்கள் எதிர்கொள்கின்ற அபாய நிலையைக் கருத்திற்கொண்டு இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு பாவனைக்காக நிறுவனத்தின் தவிசாளர் ஜுனைட் நளீமியினால் கையளிக்கப்பட்டது.IMG_20171025_092611 IMG_20171025_092634

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here