ஆசிரியர் நியமனம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹரீஸ், ஏ.எல்.எம்.நஸீர் கல்வியமைச்சருடன் அவசரச்சந்திப்பு

0
74

IMG_20171025_142119சப்னி அஹமட் 

கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிக்கும்படி கோரி இன்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களை விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் ஹரீஸ் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் ஆகியோர் இன்று (25) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு கல்வியற்கல்லூரியை நிறைவு செய்தோர்களை கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடமுள்ள போது, கிழக்கிலுள்ள ஆசிரியர்களை வெளி மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பிலும், அவர்களை கிழக்கு மாகாணத்தில் உள்வாங்குமாறும், வெற்றிடங்கள் கிழக்கு மாகாணத்திலுள்ளதால் இதனைக் கவத்திற்கொள்ளுமாறும் இன்று கல்வியமைச்சரிடம் கோரியுள்ளனர்.IMG_20171025_142119

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here