38 வருட கால ஆசிரியா் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியை நஸ்லிமா அமீன் கெளரவிப்பு

0
257

அஷ்ரப் ஏ. சமத்
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க  கல்லுாாியின் ஆசிரியை நஸ்லிமா அமீன் கடந்த 38 வருட கால ஆசிரியா் சேவையில் 23 வருடங்கள் இக்கல்லுாாியிலேயே ஆசிரியை மற்றும் தமிழ்ப்பிரிவுப் பகுதித்தவைவியாகவும் முஸ்லீம் மஜ்லிசின் பொறுப்பாசிரியை போன்ற பல்வேறு துறைகளில் இக்கல்லுாாியில் தமது சேவையைச் செய்துள்ளாா்.

கடந்த வாரம் தமது சேவையிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, கல்லுாாியின் தமிழ் மொழி மூலம் மாணவா்கள், ஆசிரியைகள் ஏற்பாடு செய்த பிரியாவிடை வைபவம் கல்லுாாியில் நடைபெற்றது.

இதன் போது கல்லுாாி அதிபா் ஆர்.எம்.எம். ரத்நாயக்க, தமிழ்ப்பிரிவு  உப அதிபா் சிவபாலன், மாணவாகள் நினைவுப்பரிசில்களை வழங்கி  திருமதி அமீனைக் கௌரவித்தனா்.a1 a2 a4 a5 a6 a7 a8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here