யாழ் கொடிகாமம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

0
49

(பாறுக் ஷிஹான்)

IMG-10b3214f9bc0a4662a477502d314f950-Vயாழ்ப்பாணம் கொடிகாமம் பாரதியார்புரம் பிரதேச கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினர் தமக்கு கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்து நேற்று(25) மாலை குறித்த பகுதிக்கு சென்று வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இதன் போது 12 கிளைமோர் குண்டுகள் 30 கைக்குண்டுகள் 60 மில்லிமீட்டர் ரக மோட்டார் குண்டுகள் 6 என்பன மீட்கப்பட்டுள்ளன.

தற்போது மீட்கப்பட்ட குண்டுகள் யாழ்ப்பாணம் விசேட பஅதிரடிபபடையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here