ONLINE POLL RESULTS-ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத் தேர்தல் – ஒன்லைன் முன்னோட்ட தேர்தல் முடிவுகள்

0
188

ஆதம் றிஸ்வின்

ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தெரிவிற்கான தேர்தலை முன்னிட்டு பொதுமக்களின் வாக்கு அபிப்பிராயத்தை முன்கூட்டி அறியும் வகையில் ஒன்லைன் வாக்கு கணக்கெடுப்பு நேற்று 27.10.2017ம் திகதி 14.58மணி தொடக்கம் 22.03 மணி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ஆர்வமுள்ள பலர் குறுகிய நேரத்திற்குள் அதிக தொகை வாக்குகளை அளித்திருந்தனர்.

அந்த வகையில் 826 மொத்தமாக அளிக்கப்பட்டு 3 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும், 823 வாக்குகள் செல்லுபடியானதாகவும் கணிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் அளிக்கப்பட்ட வாக்குகளின் முழு விபரம் பின்வருமாறு –

ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்ட வாக்குகள் அவர்களின் இலக்கத்திற்கு நேரே சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.received_1886579008034082

தெரிவுசெய்யப்பட்ட முதல் 17 பேர் (1-17) அவர்கள் பெற்ற நிலை சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.received_1886579321367384

இலக்கத்துடன் சரிபார்ப்பதற்காக கீழே பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

received_1886579764700673

ஒன்லைன் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் வெற்றியடைந்தோர்.

01. எம்.எல்.ஏ. ஜுனைட் – 93 வாக்குகள்

02. எம்.எம். ஹனீபா – 47 வாக்குகள்

03. ஐ.எல்.எம். அஸ்மி – 43 வாக்குகள்

04. பீ.எம். பிர்னாஸ் – 41 வாக்குகள்

05. எஸ்.எம். சனூஸ் – 41 வாக்குகள்

06. எஸ்.ஏ.எம். றியாஸ் – 39 வாக்குகள்

07. ஏ.எல்.எம். அனஸ் – 37 வாக்குகள்

08. எம்.ஐ. மாஜிதீன் – 33 வாக்குகள்

09. எஸ்.ரி.எம். நஜீப்கான் – 32 வாக்குகள்

10. எம்.எஸ்.எம். அஷ்ரப் – 30 வாக்குகள்

11. எம்.யூ.எம். இஸ்மாயில் – 28 வாக்குகள்

12. எச்.எம்.எம். முஸ்தபா – 27 வாக்குகள்

13. ஏ. தாஹிர் – 26 வாக்குகள்

14. ஏ.எம்.எம். உவைஸ் – 24 வாக்குகள்

15. எம்.ஐ.எம். இல்யாஸ் – 24 வாக்குகள்

16. ஏ.எஸ். ஜெமீல் – 23 வாக்குகள்

17. ஏ.எல்.எம். ஹனீபா – 21 வாக்குகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here