Breaking News : ஏறாவூர் இரட்டைக்கொலை சூத்திரதாரி சற்று முன்னர் கைது

0
202

ஏறாவூர் முகம்மது அஸ்மி

கடந்த 18.10.2017ம் திகதி ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி முருகன் கோவில் வீதியைச்சேர்ந்த மதுவந்தி என்ற 26 வயதுத்தாயும், மதுஷன் என்ற 11 வயது மகனும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
இக்கொலை தொடர்பில் மட்டக்களப்பு விஷேட பொலிஸ் பிரிவின் பொறுப்பாளர் வஹாப் தலைமையிலான அணி மேற்கொண்டு வந்த தொடர் விசாரணைகளையடுத்து இன்று மாலை பிரதான சந்தேக நபர் ஒருவரைக்கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 03 பேர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவத்துடன் நேரடித்தொடர்புள்ள குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Capture

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here