Breaking News : தற்போது சாய்ந்தமருதில் மாபெரும் பொதுக்கூட்டம்

0
191

(எஸ்.அஷ்ரப்கான்)

சாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை வேண்டி நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தால் அனுஸ்டிப்பது தொடர்பான விஷேட பொதுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்கிறது.
இதில் சாய்ந்தமருது பொது மக்கள், பொது நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊர் புத்திஜீவிகள், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.100 111 222 333

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here