ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலின் புதிய தலைவராக எம்.எல்.ஏ.ஜூனைட்

0
222

நன்றி-எம்.எச்.எம்.நெளபல் அவர்களின் முகநூலிலிருந்து
கடந்த 28.10.2017ம் திகதி இடம்பெற்ற வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிலிருந்து ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் புதிய நிர்வாகத்தெரிவு இன்றிரவு (31.10.2017) இடம்பெற்றது.

சுமூகமாக இடம்பெற்ற இத்தெரிவில் தலைவராக கோட்டக்கல்வி அதிகாரி எம்.எல்.ஏ.ஜூனைட் அவர்களும், உபதலைவராக ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம்.ஹனிபா அவர்களும், செயலாளராக எம்.ஐ.இல்யாஸ் ஆசிரியர் அவர்களும், பொருளாளராக பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி Dr. எம்.நஜீப்கான் அவர்களும் மற்றும் உபசெயலாளராக ஆசிரியர் எம்.உவைஷ் அவர்களும் தெரிவு செய்ப்பட்டுள்ளனர்.

அதே நேரம், முன்னாள் செயலாளரினால் ஆவணங்களும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Capture22861791_1546835498708694_6499902155552252495_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here