கத்தாரில் "செழித்தோங்கும் தேசம்" விழிப்புணர்வு மாநாடு

0
47

முஹம்மது முனாபர்

கத்தார் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் (SLIC QATAR) ஏற்பாட்டில் இலங்கையர்களுக்காக “செழித்தோங்கும் தேசம்” எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு எதிர்வரும் 2017 நவம்பர் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை அல் அத்திய்யா மஸ்ஜித் ஸனாயிய்யாவில் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து 7:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தெடர்புகளுக்கு:
31218844, 55570484

மேற்படி நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் (SLIC QATAR) கத்தார் வாழ் உறவுகளை  அன்புடன் கேட்டுக்கொள்கிறது.WhatsApp Image 2017-11-01 at 8.29.36 AM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here