ஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூரில் மர நடுகை நிகழ்வு.

-ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-    

fb7bf80b-681e-4002-a2b5-47ea60487e7fதேசிய மரநடுகை பசுமை திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் ஓட்டமாவடி –  நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்யில் மரங்களை கையளிக்கும் நிகழ்வும் மரம் நடும் வைபவமும் இன்று 2 ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின்  சமூர்த்தி முகாமையாளர் யு. அஸீஸ் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி நிலையத்தின்  பிரதி அதிபர் அஷ்ஷெய்க் வீ.ரீ.எம். முஸ்தபா ( தப்லீகி), பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஸப்ரி, எஸ்.எச்.எம் அறபாத் ஆகியோர்களோடு மர்கஸ் அந்நூர் கல்வி நிலையத்தின் ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டதும் குறிப்பிடடத்தக்கது.15d9391c-c6a3-47c7-9789-771f09755dfa 580c0374-547d-416f-a41a-7e8b6ab682c5 aecadf9d-ac16-4dd6-8d5d-48d7bfe10aac cd06db2f-2a6b-47bf-95e8-2c842c47ae36 fb7bf80b-681e-4002-a2b5-47ea60487e7f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>