கட்டாரில் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்புக்காக மாபெரும் கிறிக்கட் சுற்றுத்தொடர்

0
332

முஹம்மது ஷமான்

ஏறாவூரின் சமூக அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டு வரும் Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பானது, வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுச் செயற்றிட்டங்களை மேற்கொள்ளும் முகமாக வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்புக்காக மாபெரும் கிறிக்கட் சுற்றுத்தொடரொன்றை கட்டாரில் ஏற்பாடு செய்துள்ளது.

அணிக்கு  06 பேர் மற்றும் 05 ஓவர்களை கொண்ட விலகல் (KNOCK OUT) முறையிலான இச்சுற்றுத் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ம் திகதி வெள்ளிக்கிழமை NEW SALIYA CRICKET GROUND இல் இடம்பெறவுள்ளது.

இச்சுற்றுத்தொடரில் தங்கள் அணிகளும் கலந்து கொள்ள விரும்பினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கைத்தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

Bro. FAHEEM 74703061/ Bro. NAIROOS 77094212
நுழைவுக்கட்டணம்  100 QR.WhatsApp Image 2017-11-03 at 9.01.31 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here