JDIK யின் நிர்வாகத் தலைவர் ஹபீப் காஸிமியின் தாய் வபாத்.

janazaஓட்டமாவடி – மாஞ்சோலையைச் சேர்ந்த இப்ரா லெவ்வை கதீஜா உம்மா கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிர்வாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்தின் அதிபருமாகிய அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி அவர்களின் தாயார் வபாத் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹீ ராஜிவூன் ஜனாசா நல்லடக்கம் இன்று (4) ம் திகதி அஷர் தொழுகையின் பின்னர் மாஞ்சோலை ஹிளுரியா ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

-ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*