கிண்ணத்தை வென்றது கதுருவெல ரெட் சன் அணி

Spread the love

ஆரிப் எஸ்.நளீம்
மூத்த விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்குமுகமாக கதுருவெல BLUE STAR விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நடாத்திய அணிக்கு அறுவர் கொண்ட நான்கு ஓவர்கள் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று 03.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை முஸ்லிம் கொலனி சியானா அரிசி ஆலை எதிரே நடைபெற்றது.

16 அணிகள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டியில், RED SUN அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. போட்டி நிறைவில் முப்பது மூத்த வீரர்களுக்கும் ஆறு இளைய வளர்ந்து வரும் வீரர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

ஆட்ட நாயகனாக RED SUN அணி வீரர் பசீர் சிராஸ் தெரிவானார்.23201600_1496184987134787_1661177504_n 23318632_1496190127134273_130182729_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*