மாத்தளை லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்ற 10 பேரை காணவில்லை!

0
100

imagesமாத்தளை லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்றவர்களில் குறைந்தது 10 பேரையாவது காணவில்லையென முறையிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆற்றில் கூட்டமாக குளிக்கச் சென்றவர்களில் 10 பேரையே காணவில்லையென பொலிஸார்  தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here