முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய விக்கெட் நல்லாட்சிக்கான தேசிய முன்னிணி வசமானது

0
197

நன்றி-காத்தான்குடி இன்போ
சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் காத்தான்குடிக்கான இளைஞர் அணி அமைப்பாளரும் சமூக சேவையாளருமான இல்மி அகமட் லெவ்வை நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியில் நேற்று 06.11.2017ம் திகதி திங்கட்கிழமை இரவு இணைந்து கொண்டுள்ளார். Capture

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here