வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர் நாளை கட்டாரில்-அனைவரும் வருக

0
296

முஹம்மது ஷமான்

நாளை 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பின் சார்பாக வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்புக்காக நடாத்தப்படும்  BIG CHALLENGE CRICKET TOURNEY 2017 கிறிக்கட் சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கட்டார் வாழ் சகோதரர்கள்  அனைவரும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாட்டுக் குழு
Y2K STARS ASSOCIATION OF QATARWhatsApp Image 2017-11-08 at 12.00.50 PM WhatsApp Image 2017-11-08 at 12.00.51 PM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here