பியருக்கான வரி குறைப்பு ! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியா ? நாமல் MP கேள்வி ..

0
273

unnamedவரவு செலவு திட்டத்தில் பியருக்கான வரி குறைக்கப்பட்டுள்ளமை போதையை ஊக்குவிக்கவா ? என அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.
நிதி அமைச்சரினால் 71 வது வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மேலும் குறிப்பிட்டதாவது,
அரசாங்கத்தின் வரி தொடர்பான கொள்கை தொடர்பில் எமக்கு வியப்பாக உள்ளது சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் பியருக்கான வரியை குறைத்து அத்திய அவசிய சேவைகள் உள்ளிட்ட மற்றையவைகளுக்கு வரியை அதிகரித்துள்ளனர்.நல்லாட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு மகிழ்ச்சியா என்றே நாம் கேட்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here