வாழைச்சேனை – செம்மண்ணோடை றிபாய் சலூனின் முன்மாதிரி..

0
201

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

iiiigggவாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட எம்.பீ.சீ.எஸ். வீதி செம்மண்ணோடையில் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் றிபாய் சிகையலங்கார நிலையத்தில் முகச்சவரம் செய்வதக்கும், நாகரீக தாடிகளை வைப்பதக்கும் இங்கு அனுமதியில்லை என உரிமையாளரினால் வாடிக்கையாளர்களுக்கு தனது நிலையத்தில் தாடி தொடர்பான அறிவித்தல்களை காட்ச்சிப்படுத்தியுள்ளார். இவ்வாறான செயற்பாடு ஏனையவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்வதோடு அனைவரதும் வரவேற்பினையும் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு மாறு செயுங்கள். தாடியை வளர விடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரழி)
ஆதாரம்: புகாரி 5892

குறித்த சகோதரருக்கு அல்லாஹ் தனது தொழிலில் பரக்கத்தை கொடுக்க நாம் அனைவரும் பிராத்திப்போமாக!1ed50c8e-3c05-48bd-be77-2065c893279f 17f4dfbb-4de6-4119-971f-53c23cad6faf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here