வெற்றிகரமாக முடிவுற்ற கட்டார் Y2K இன் வறிய மக்கள் நலத்திட்ட நிதி சேகரிப்பு கிறிக்கட் சுற்றுத்தொடர்

Spread the love

முஹம்மது ஷமான்
Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வறிய மக்களுக்கான நலத்திட்ட நிதி சேகரிப்புக்கான கிறிக்கட் சுற்றுத்தொடர் கடந்த 10.11.2017ம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக QATAR NEW SALIYA CRICKET GROUND இல் இடம்பெற்றிருந்தது.

16 அணிகள் கலந்து கொண்டிருந்த இந்த SIX A SIDE சுற்றுத்தொடரின் இறுதியாட்டத்தில் NEW SUN STAR அணியை வீழ்த்தி குமு குமு விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி பெற்று சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், மிகவும் சிறப்பாக இச்சுற்றுத்தொடர் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனுசரணையாளர்கள், போட்டிகளில் கடமையாற்றிய நடுவர்கள், அறிவிப்பாளர்கள், புள்ளிக்கணிப்பாளர்கள், போட்டியில் பங்குபற்றியிருந்த 16 அணிகள், அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்த சகோதரர்கள், Y2K STARS ASSOCIATION OF QATAR அமைப்பின் உறுப்பினர்கள்  மற்றும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டிருந்த சகோதரர்கள் ஆகியோருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி.
ஏற்பாட்டுக் குழு
Y2K STARS ASSOCIATION OF QATAR.WhatsApp Image 2017-11-11 at 10.59.23 PM WhatsApp Image 2017-11-11 at 10.59.24 PM WhatsApp Image 2017-11-11 at 10.59.26 PM WhatsApp Image 2017-11-11 at 11.00.43 PM WhatsApp Image 2017-11-11 at 11.00.45 PM WhatsApp Image 2017-11-11 at 11.00.47 PM WhatsApp Image 2017-11-11 at 11.00.50 PM WhatsApp Image 2017-11-11 at 11.00.51 PM WhatsApp Image 2017-11-11 at 11.00.53 PM WhatsApp Image 2017-11-11 at 11.00.54 PM WhatsApp Image 2017-11-11 at 11.00.59 PM WhatsApp Image 2017-11-11 at 11.01.01 PM WhatsApp Image 2017-11-11 at 11.01.03 PM WhatsApp Image 2017-11-11 at 11.01.04 PM WhatsApp Image 2017-11-11 at 11.01.06 PM WhatsApp Image 2017-11-11 at 11.01.07 PM WhatsApp Image 2017-11-11 at 11.01.08 PM WhatsApp Image 2017-11-11 at 11.01.11 PM WhatsApp Image 2017-11-11 at 11.01.12 PM WhatsApp Image 2017-11-11 at 11.01.14 PM WhatsApp Image 2017-11-11 at 11.01.15 PM WhatsApp Image 2017-11-11 at 11.26.30 PM

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*