யாழ். குடாநாட்டின் வெள்ளப் பாதிப்பு

0
308

(பாறுக் ஷிஹான்)

ASD51யாழ்ப்பாண குடாநாட்டில் நீடித்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதுடன் கடல் நீரேரிகளுக்கு அண்மைய பகுதிகளான அச்சுவேலி – தொண்டமனாறு வீதி, செம்மணி வீதி, கல்லுண்டாய் யாழ். – காரைநகர் வீதி உள்ளிடவைகளிலும் வெள்ளம் பாய்ந்தோடுகின்றன.ASD10 ASD22

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here