மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

0
197

cdeb8172-b3ff-43ef-a7a5-9c4ad971edfcஇம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி நிருவாக சேவையில் சித்தியடைந்த கல்வியலாளர்கள் ஆகியோரை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் (12.11.2017) ம் திகதி மீரா ஜும்ஆ பள்ளிவாயளில் பரிபாலன சபைத் தலைவர் ஜனாப் கே.பி.எஸ்.ஹமீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் அவர்கள் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைட், கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.இஸ்மாயில் (பஹ்ஜி) மீரா உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் மௌலவி யூ. எல்.எம்.இல்யாஸ் (ஷர்க்கி) மற்றும் அதிகாரிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.1adffc4f-e191-4e50-a5eb-5ed79fe0f536 2dcf0c4c-2478-430f-abc0-97afb698e895 05c4d68e-18c6-4c0c-8857-8238a543b524 5eef6153-809f-43bc-8c2b-68a8e0e5773b 9ca441fb-6786-4621-85f3-69986d4cdaa2 63fc068b-62e4-4242-b444-130197493904 139a9c05-09e8-4d16-9443-8d52a5e54bca 7671cab1-26bc-4df7-ac97-45ef702d152a c4bf29dd-25ce-4580-9bc7-456369befa47 cdeb8172-b3ff-43ef-a7a5-9c4ad971edfc e6ea6239-977a-4093-95d8-5f624f087308

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here