அகில இலங்கை ரீதியாக கவிதைப்போட்டியில் பாத்திமா நதா முதலிடம்

0
147

ஆர்.எஸ்.மஹி
அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் மட்டத்தில் நடந்த கவிதைப்போட்டியில் கொழும்பு, 15 சேர் ராஸிக் பரீத் மகளிர் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் பாத்திமா நதா முதலிடத்தைப் பெற்றார்.

மட்டக்குளி, மல்வத்தை ஒழுங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், சாஜஹான்-மிர்ஸியா தம்பதிகளின் மூத்த புதல்வியாவார். IMG_20171113_0001

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here