ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தொடா் மாடி வீடுகள் கையளிப்பு.

0
99

(அஷ்ரப் ஏ சமத்)

mal2மாளிகாவத்தையில் அப்பிள் வத்தை தோட்டத்தில் முடுக்கு வீடுகளில் வாழ்ந்த மக்களுக்கு 480 வீடுகளைக் கொண்ட தொடா் மாடி வீட்டுத் திட்டத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபையின் செவன எனும் தொடா் மாடி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நேற்று(14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இவ் வீடமைப்புத் திட்டம் கையளிக்கும் நிகழ்வு மெகா பொலிஸ் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான், பீல் மா்சல் சரத் பொண்சேகாவும் கலந்து கொண்டனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here