வரிப்பத்தான்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த மற்றுமொரு சாதனையாளர்

0
103

அண்மையில் நடைபெற்ற ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான தகுதிகாண் பரீட்சையில் வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த TM.பிர்தெளஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TM.பிர்தெளஸுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.FB_IMG_1510682672379 FB_IMG_1510682678756

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here