JDIK யினால் வறிய டும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்

0
195

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

_DSC0995கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா (JDIK) யினால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு 14 ம் திகதி செவ்வாய்க்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கலந்து கொண்டோர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் பணவுதவி வழங்கி வைக்கப்பட்டது.

ஜம்இய்யாவின் சமூக சேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முகம்மத் காஸிமி MA, செயலாளர் எஸ்.எச்.அரபாத் சஹ்வி, எம்.ரீ.  அப்துர் ரஹ்மான் அஸ்ஹரி, ஏ.எல்.பதுருதீன் சஹ்வி ஆகியோர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் பணவுதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது._DSC0995 _DSC0997 _DSC1002 _DSC1005

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here