ஏறாவூர்-கட்டார் அசோசியனால் (EAQ) ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு உதவி

0
302

முஹம்மது முனாபர்
ஏறாவூர் தாமரைக்கேணி, ஸாஹிர் மௌலானா வித்தியாலய மாணவர்களுக்கான கழுத்துப்பட்டி வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஜனாப் TM மஹ்தூம் மரைக்கார் தலைமையில் நேற்று 17/11/2017ம் வெள்ளிக்கிழமை காலை  பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் EAQ வின் தலைவர் உட்பட அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பங்குபற்றிய உறுப்பினர்களுக்கும், நிதி வழங்கி உதவிய Exco உறுப்பினர்களுக்கும் Exco சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 index

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here