மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டுப் போட்டி

0
308

ae38213b-b852-4a0b-b90b-c6fcaa916888மட்டக்களப்பு மத்தி கல்விப்பணிமனை மற்றும்  கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகம் ஆகியவற்றின் மேற்பார்வையில் பாடசாலைகளுக்கிடையிலான  சிறுவர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி இன்று (18) சனிக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்தி கல்விவலய சிறுவர் விளையாட்டு இணைப்பாளர் மௌலவி எம்.எச்.முபாரக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு கோட்டப் பாடசாலைகளின் தரம்5 மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.34a3578d-4b96-40bb-aa84-54361de80980 92b5a9fc-6c69-41ce-9502-67983a8b2045 5530afda-c7e0-4f86-8c44-5d4c53e1177f 81464cb2-7197-4b90-b088-2bf7bd41ced2 836415e3-e646-471e-96ff-9c7a0b7a29a0 ae38213b-b852-4a0b-b90b-c6fcaa916888 d4ec16de-f6fd-4980-93af-8393d5a89a37 f1fabad6-8786-435d-aa50-b1a8ac688ad1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here