அட்டாளைச்சேனை ஏ.எல்.அன்வர் (SLPS) அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக நியமனம்.

0
187

a71c57fb-9f0f-4fd9-8328-6946dd58ac24அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எல்.அன்வர் (SLPS), B.Ed (Hons)Trained அவர்கள் அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக கடந்த வாரம் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் அட்டாளைச்சேனை அக்/ஸஹ்றா வித்தியாலயம், மற்றும் அக்/அட்டாளைச்சேனை தேசியபாடசாலை ஆகியவற்றின் முன்னாள் அதிபராகவும் கொழும்பு / ஹமீட் அல்-ஹுஷைனி மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபராகவும் பணியாற்றி வந்துள்ளதுடன் அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஷஹ்றா வித்தியாலயத்தைப் பொறுப்பேற்று தனது நிருவாகத் திறமையின் காரணமாக அவ்வூரில் பெயர் சொல்லும் பாடசாலையாக உயர்த்திக் காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here