ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் சிரமதான நிகழ்வு

0
367

ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் புதிய நம்பிக்கையாளர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு நேற்று 19.11.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இச்சிரமதான நிகழ்வில் புதிய நம்பிக்கையாளர்கள் சபை உறுப்பினர், ஜமாஅத்தார்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து  கொண்டனர்.

புதிய நிருவாகம் பொறுப்பேற்ற பின்னர் இவ்வாறான ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது பாராட்டத்தக்கது.

இவைகளை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய பள்ளிவாயல்களும் செயற்பட வேண்டும். IMG-20171119-WA0015 IMG-20171119-WA0016 IMG-20171119-WA0017 IMG-20171119-WA0020 IMG-20171119-WA0022 IMG-20171119-WA0024 IMG-20171119-WA0025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here