"கரையைத் தழுவும் அலைகள் " கவிதை நூல் வெளியீட்டு விழா.

0
293

(அஷ்ரப். ஏ. சமத்)

IMG_9918கொழும்பு பாத்திமா ஸிமாரா அலி எழுதிய “கரையைத் தழுவும் அலைகள் ” கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிஞர் -எழுத்தாளர் .அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் மருதானை அல்ஹிதாயா வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்தில் 19.11.2017 ஞயிற்றுக்கிழமை – நடைபெறற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் . மற்றும் கொளரவ அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.பைரூஸ் கலந்து . நூல் நோக்கு பற்றி புர்கான் பீபி இப்திகாா், மேம்கவி ஆகியோா் உரையாற்று . நூலின்  முதற் பிரதியை ஹமீடியா உரிமையாளா் பௌஸல் ஹமீட் பெற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here