காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவன் எச்.எம்.தஸீம் தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை

Spread the love

_DSC1156கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனத்தின் கீழுள்ள ஓட்டமாவடி காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் அண்மையில் கொழும்பு மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அங்கவீனமுற்ற மாணவர்களுக்கான தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.

இதில் 100 மீற்றர் ஓட்ட நிகழ்வில் எச்.எம்.தஸீம் மூன்றாமிடம் பெற்று தனது திறமையினை வெளிக்காட்டி பத்தாயிரம் ரூபாய் பணப்பரிசையும் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. _DSC1153

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*