தாருஸ்ஸலாம் அறபுக் கல்லூரியின் நேர்முகப் பரீட்சை.

Spread the love

download (5)பிரதான வீதி, தியாவட்டவான், வாழைச்சேனை எனும் முகவரியில் அமைந்துள்ள எமது தாருஸ்ஸலாம் அறபுக் கல்லூரியின் 2018 ஆம் கல்வி ஆண்டிற்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.12.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெறும்.

நேர்முகப்பரீட்சையின் போது பின்வரும் ஆவணங்கள் பரிசீலிக்கப்படுவதோடு அவற்றுக்காக புள்ளிகளும் வழங்கப்படும்.

01 – பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் (பிரதி)
02 – கடைசியாகப் பெற்றுக்கொண்ட மாணவர் தேர்ச்சி அறிக்கை.
03 – தங்களிடம் உள்ள தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள்.

மேலதிக விபரங்களுக்கு : 0772366824  / 0779915831

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*