பிரபாவின் ஒளிப்படத்தை பயன்படுத்தியோரை கைது செய்யமாட்டார்கள் முதலமைச்சர் நம்பிக்கை!

Spread the love
(பாறுக் ஷிஹான்)
02தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தைப் பயன்படுத்தியோர் கைது செய்யப்படுவர் என அரச தரப்புகள் கூறுவது சிங்கள மக்களுக்காகவேண்டியே. அவர்கள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என நம்புகின்றேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படங்களைப் பயன்படுத்தி அவரது பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளைக் கொண்டாடியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டை நிரூபிக்கக் கூடியவகையில் ஆதாரங்கள் உள்ளவர்கள் கைது செய்யப்படுவர்” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன நேற்றுத் தெரிவித்திருந்தது. இங்கு குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*