இலங்கையில் காலநிலை மாற்றத்தால் 7 பேர் பலி ; 20 ஆயிரம் பேர் பாதிப்பு.

Spread the love

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 5 பேர் காணாமல்போயுள்ளதாகவும் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*