அவசரமாக சிறு நீரகம் தேவை!

Spread the love

(அஷ்ரப் ஏ சமத்)

தெஹிவளையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு அவசரமாக ” ஓ” பொசிடிவ் சிறு நீரகம் தேவைப்படுகிறது. இந் நோயாளிக்கு களுபோவில அரச வைத்தியசாலையில் சிறுநீரக நிபுணா் டொக்டா் அருஜூன மாரசிங்க வைத்தியம் செய்து வருகின்றாா். அவரின் சிபாா்சுக் கடிதத்தின் படி சிறுநீரம் தாணம் செய்ய சான்றிதழ் கடிதம் வழங்கியுள்ரர்.

தாணம் செய்ய விருபம்புவோா் வயது 25- 50க்கும் இடைப்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தகுந்த சன்மானம் வழங்கப்படும். புகைபிடித்தல், மதுபாணம் அருந்துதல். சா்கர (சீனி) வியாதியுள்ளவா்கள் இரத்த அமுக்கம் (பிரஷர்) உள்ளவா்கள் அஸ்த்துமா உள்ளோா் விண்ணப்பிக்க வேண்டாம். 

தொடா்பு றபீக் – 0778335979  – 0774236703

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*