ஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரி: நேர்முகப் பரீட்சை.

Spread the love

ஓட்டமாவடி நாவலடியில் அமைந்திருக்கும் எமது மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரிக்கு 2018ம் ஆண்டிற்கான ஹிப்ழ் மற்றும் ஷரீஆ கற்கைகளுக்கு ஆற்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முக, எழுத்துப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.12.2017ம் திகதி ஞாயிறு காலை 9 மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக ஏற்கனவே விண்ணப்பித்தோர், விண்ணப்பிக்கத் தவரியோர் அனைவரும் அன்றைய தினம் தங்களது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், இறுதியாண்டுப் பரீட்சைப் பெறுபேற்று அட்டை, தந்தை இறந்திருப்பின் மரணப் பதிவு ஏனைய தகமைச் சான்றிதழ்கள் என்பவற்றோடு கலந்து கொள்ள முடியும்.

தகமைகள்.
1. 2018ம் ஆண்டு 6ம் தரத்திற்கு சித்தியடைந்திருத்தல்.
2. அல்குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்திருத்தல்.
3. தேக ஆரோக்கியமுடையவராக இருத்தல்.

குறிப்பு- தந்தை இழந்த அநாதை மாணவராக இருப்பின் அவரது கல்வி, சீருடை, பாட புத்தகம், உபகரணங்கள், கல்விச் சுற்றுலா, களப் பயணம் மருத்துவம் மற்றும் பெருநாள் ஆடைகள் போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு.
0772366825
0777487701

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*