மட்டக்களப்பில் ஏராளமான பாம்புகள் பிரதேச மக்கள் அச்சம்!!

Spread the love

மட்டக்களப்பு நாவலடி கடற்கறையில்  இன்று (02) ம் திகதி காலை கரவலை மீன்பிடியில்  ஈடுபட்ட  மீனவர்ககளின் வலைகளில் ஏராளமான பாப்புகள் அகப்பட்டதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.

அண்மைக் காலமாக  சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது கடற்றொழிலை நடத்துகின்ற நிலையில் இவ்வாறு இன்று வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது என்பது பெரும் கஷ்ட நிலைக்கு மக்களின் வாழ்வு அமைகிறது என மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*