2018 ம் ஆண்டிற்கான கலண்டர் விற்பனை.

Spread the love

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா 2018 ம் ஆண்டிற்கான நாட்காட்டியினை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. ஜம்இய்யாவின் நிருவாகத்தின் கீழுள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள், மற்றும் நிறுவனங்களின் அழகிய வர்ணப் புகைப்படங்களுடன்கூடிய பிறைக் கலண்டர் தற்போது விற்பனையில் உள்ளது .

மாவடிச் சேனை MPCS வீதியில் அமைந்துள்ள ஹனீயா மல்டி சொய்சில் இதனை பெற்றுக் கொள்ள முடியும். ஒன்றின் நிர்ணய விலை 200 ரூபா ஆகும். தஃவா வளர்ச்சிக்கு இதன் இலாபம் பயன்படுத்தப்படவுள்ளதால் நலன் விரும்பிகள் இதனை வாங்கி பிறகுக்கு அன்பளிப்பு செய்து நண்மைகைள பெற்றுக் கொள்ள முடியும் என்பதனை அறியத்தருகின்றோம்.

–  தஃவாப் பிரிவு –   

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*