ஊடகவியலாளருக்கு புகைப்படக் கருவி வழங்கி வைப்பு.

0
251

ஹாசிம்உமர் அறக்கட்டளையின் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் இன்று (1ஆம் திகதி) ஊடகவியலாளர் ருசைக் பாரூக்கிற்கு சிரேஷ்ட பத்திரிகையாளர் ஏ.பி.மதன், இலக்கிய புரவலர் ஹாசிம்உமர், கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் புகைப்படக் கருவியொன்றை வழங்கி வைத்தனா் இந் நிகழ்வு கொள்ளுப்பிட்டி குயின்ஸ் கபேயில் நடைபெற்றது.

(படம் அஷ்ரப் ஏ சமத்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here