இலங்கை போக்குவரத்து சபைக்கு வயது 60 வது பூர்த்தி.

Spread the love

(கல்குடா செய்தியாளர்) 

இலங்கை போக்குவரத்து சபை தேசிய மயமாக்கப்பட்டு அறுபது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாழைச்சேனை போக்குவரத்து சாலையில் விஷேட நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன.

வாழைச்சேனை போக்குவரத்து சாலை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் பல நிகழ்வுகள் இடம் பெற்றது.

இதில் போக்குவரத்து சாலையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*